பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து டோடா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

டோடா   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு முக்கியமான காரியத்திற்காக மரத்திலான மூக்கு வடிவத்தையுடைய கிட்டத்தட்ட இரண்டிலிருந்து மூன்று அடி வரை நீளமுள்ள துண்டு

எடுத்துக்காட்டு : டோடா வீட்டின் வெளிப்புற சுவர்களில் கூரைகளுக்கு முட்டு கொடுப்பதற்காக வைக்கப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक विशेष कार्य के लिए काठ का गढ़ा हुआ चोंच के आकार का लगभग दो-तीन फुट लंबा टुकड़ा।

टोड़ा घर की बाहरी दीवारों पर छाजन को सहारा देने के लिए लगाया जाता है।
टोंटा, टोड़ा

பொருள் : இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தில் இருக்கும் ஒரு நகரம்

எடுத்துக்காட்டு : டோடா நகரத்தில் வன்முறை நடந்தது.

ஒத்த சொற்கள் : டோடா நகரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भारत के जम्मू और कश्मीर प्रांत का एक शहर।

डोडा शहर में हुए हत्याकांड की सबने निंदा की।
डोडा, डोडा शहर

பொருள் : இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தில் இருக்கும் ஒரு மாவட்டம்

எடுத்துக்காட்டு : என் தந்தைக்கு டோடாவிற்கு பணி மாற்றம் ஆகிவிட்டது.

ஒத்த சொற்கள் : டோடா மாவட்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भारत के जम्मू और कश्मीर प्रांत का एक जिला।

डोडा जिले का मुख्यालय डोडा शहर में है।
डोडा, डोडा ज़िला, डोडा जिला

A region marked off for administrative or other purposes.

district, dominion, territorial dominion, territory

चौपाल