பொருள் : கூர்ந்த அறிவு உடையவர்.
எடுத்துக்காட்டு :
புத்திசாலி எந்த வேலையும் எளிதாக செய்வான்
ஒத்த சொற்கள் : அறிவாளி, ஞானமானவன், புத்திசாலி, மதியாளன், மனக்கூர்மைசாலி, விவேகவாதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
युक्ति से पूर्ण होने की अवस्था या भाव।
युक्तिपूर्णता से कोई भी काम आसानी से किया जा सकता है।பொருள் : எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன்.
எடுத்துக்காட்டு :
புத்திசாலிகளின் நட்பால் நாமும் புத்திசாலியாகலாம்
ஒத்த சொற்கள் : அறிவாளி, புத்திசாலி, புத்திமான், மதிவான், விவேகவான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जिसमें बहुत बुद्धि या समझ हो।
बुद्धिमानों की संगति में रहते-रहते तुम भी बुद्धिमान हो जाओगे।