பொருள் : தேவையான மதிப்பெண்கள் பெற்று அடையும் வெற்றியான நிலை.
எடுத்துக்காட்டு :
தேர்வில் தேர்ச்சியான மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்
ஒத்த சொற்கள் : சித்தியான, செயமான, ஜெயமடைந்த, தேர்ச்சியடைந்த, தேர்ச்சியான, வெற்றியடைந்த, வெற்றியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Meeting the proper standards and requirements and training for an office or position or task.
Many qualified applicants for the job.