பொருள் : இயல்பாக இருக்க வேண்டிய சூட்டை விட உடலில் அதிகமாகச் சூடு இருக்கும் நோயின் அறிகுறியான நிலை.
எடுத்துக்காட்டு :
அவனுக்கு காய்ச்சல் வந்தது
ஒத்த சொற்கள் : காய்ச்சல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A rise in the temperature of the body. Frequently a symptom of infection.
febricity, febrility, fever, feverishness, pyrexia