பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஜீவாலை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஜீவாலை   பெயர்ச்சொல்

பொருள் : நெருப்பு எரியும் செயல்

எடுத்துக்காட்டு : ஓமகுண்டத்தின் ஜீவாலை ஆகாயத்தைத் தொட முயற்சி செய்து கொண்டிருந்தது

ஒத்த சொற்கள் : எரிதல், நெருப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आग दहकने की क्रिया।

ब्राह्मण ने हवनकर्ताओं को हवनकुंड की दहकन के लिए उसमें घी डालने कहा।
दहक, दहकन, धधक, धधकन, लपट, लपटन

A strong flame that burns brightly.

The blaze spread rapidly.
blaze, blazing

பொருள் : விளக்கின் ஜீவாலை

எடுத்துக்காட்டு : சீமா எரிகிற ஜீவாலையை அதிகரிக்கிறாள்

ஒத்த சொற்கள் : ஒளிச்சுடர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दीपक की लौ।

सीमा दिये की लौ को बढ़ा रही है।
टेम, दीप शिखा, दीपशिखा, लौ, शिखा

चौपाल