பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஜாதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஜாதி   பெயர்ச்சொல்

பொருள் : மொழி,மதம் போன்ற ஏதேனும் ஒரு காரன அடிப்படையில் அமையும் மக்கள் பிரிவு

எடுத்துக்காட்டு : இந்தியாவில் பொதுவாக பல சாதிகள் காணப்படுகிறது

ஒத்த சொற்கள் : சாதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जीव-जंतुओं के धर्म, आकृति आदि की समानता के विचार से किया हुआ विभाग।

भारत में आम की कई जातियाँ पाई जाती हैं।
जाति, नसल, नस्ल, प्रजाति

(biology) taxonomic group whose members can interbreed.

species

பொருள் : சில பழக்கவழக்கங்களைப் பொதுவாகக் கொண்டிருப்பதும் ஒருவருடைய குடும்பத்தினர் உறவினர் போன்றவர்களைச் சார்ந்திருப்பதும் பல படி நிலைகளில் அமைக்கப்பட்டதுமான பிரிவு.

எடுத்துக்காட்டு : நாங்கள் எங்கள் ஜாதியிலேயே திருமணம் செய்துக்கொள்வோம்

ஒத்த சொற்கள் : சாதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वंश-परम्परा के विचार से किया हुआ मानव समाज का विभाग।

हिंदुओं में अपनी ही जाति में शादी करने का प्रचलन है।
क़ौम, कौम, जात, जाति, फिरका, फिर्क, बिरादरी

(Hinduism) a Hindu caste or distinctive social group of which there are thousands throughout India. A special characteristic is often the exclusive occupation of its male members (such as barber or potter).

jati

चौपाल