பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஜாடைக்காட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஜாடைக்காட்டு   வினைச்சொல்

பொருள் : ஒன்றில் ஒரு விசயத்தின் விவரத்தைக் கூறுவது

எடுத்துக்காட்டு : மாவட்ட அதிகாரி இன்று மோகனின் விடுதலைக்கு சைகை கொடுத்தார்

ஒத்த சொற்கள் : சைகை கொடு, சைகைசெய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ ऐसा करना जिससे किसी बात आदि का पता चले।

जिलाधिकारी ने आज मोहन के रिहाई का संकेत दिया।
संकेत करना, संकेत देना

Communicate silently and non-verbally by signals or signs.

He signed his disapproval with a dismissive hand gesture.
The diner signaled the waiters to bring the menu.
sign, signal, signalise, signalize

பொருள் : ஒருவரிடம் தன்னுடைய நோக்கம் உணர்வு அல்லது எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக செய்யும் அங்கசேட்டை

எடுத்துக்காட்டு : அவன் என்னை தன் பக்கம் வருவதற்கு சைகை செய்தான்

ஒத்த சொற்கள் : சைகை காட்டு, சைகை செய், ஜாடை செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शारीरिक चेष्टा से किसी पर अपना उद्देश्य, भाव या विचार प्रकट करना।

उसने मुझे अपनी ओर आने का संकेत दिया।
इशारा करना, संकेत करना, संकेत देना

Show, express or direct through movement.

He gestured his desire to leave.
gesticulate, gesture, motion

ஜாடைக்காட்டு   பெயர்ச்சொல்

பொருள் : சைகைக் காட்டும் பொருள்

எடுத்துக்காட்டு : அந்த பொம்மை சைகை காட்டுகிறது

ஒத்த சொற்கள் : சைகைக்காட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संकेत करने वाली वस्तु।

संकेतक कई तरह के होते हैं जैसे लाल बत्ती रुकने का संकेत करती है।
संकेतक

A device for showing the operating condition of some system.

indicator

चौपाल