பொருள் : அகன்ற வாய்ப் பகுதியும் நிள் உருண்டை வடிவ நடுப் பகுதியும் கொண்ட, பீங்கான் முதலியவற்றால் ஆன பாத்திரம்.
எடுத்துக்காட்டு :
அவள் ஜாடியில் நிறைய பூக்களை வைத்தாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A vessel (usually cylindrical) with a wide mouth and without handles.
jar