பொருள் : இந்தியாவின் வடமேற்கில் ஒரு மலைப்பிரதேசம் இது தன் இயற்கை அழகுக்கு புகழ்பெற்றதாகும்
எடுத்துக்காட்டு :
காஷ்மீரை பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது.
ஒத்த சொற்கள் : காஷ்மீரம், காஷ்மீர், ஜம்முமற்றும்காஷ்மீர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
भारत के उत्तर-पश्चिम का एक पहाड़ी राज्य जो अपनी प्राकृतिक सुन्दरता के लिए विख्यात है।
जम्मू-काश्मीर को धरती का स्वर्ग कहा जाता है।An area in southwestern Asia whose sovereignty is disputed between Pakistan and India.
cashmere, jammu and kashmir, kashmir