பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஜன்னல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஜன்னல்   பெயர்ச்சொல்

பொருள் : கட்டடம் போன்றவற்றில் காற்றும் வெளிச்சமும் வருவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய கதவுகள் பொருத்தப்பட்டு, சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு.

எடுத்துக்காட்டு : இந்த அறையில் ஒரு ஜன்னல் இருக்கிறது

பொருள் : கட்டடம் போன்றவற்றில் காற்றும் வெளிச்சமும் வருவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய கதவுகள் பொருத்தப் பட்டு, சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு

எடுத்துக்காட்டு : அவன் ஜன்னல் வழியாக வெளியேறிவிட்டான்.

ஒத்த சொற்கள் : சன்னல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घर के पिछले भाग में बना द्वार।

वह पृष्ठ द्वार से बाहर निकल गया।
पिछला दरवाजा, पृष्ठ द्वार

हवा तथा प्रकाश आने के लिए घर, गाड़ी, जहाज आदि की दीवारों या छतों पर बनाया गया खुला भाग जिसे खोलने या बंद करने के लिए प्रायः काँच आदि लगी लकड़ी या धातु की बनी संरचना होती है।

इस कमरे में एक ही खिड़की है।
खिड़की, झरोखा

பொருள் : வீடு,வாகனம்,கப்பல் போன்றவற்றின் சுவர்களில் அல்லது கூரை மேல் காற்று மற்றும் வெளிச்சம் வருவதற்காக மரம்,உலோகம்,கண்ணாடி போன்றவைகளால் திறந்து மூடும் அமைப்பை உடையது

எடுத்துக்காட்டு : யாரோ ஒருவர் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டார்

ஒத்த சொற்கள் : சன்னல், சாளரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घर, गाड़ी, जहाज आदि की दीवारों या छतों पर हवा तथा प्रकाश आने के लिए बनाए गए खुले भाग को खोलने तथा बंद करने के लिए बनी लकड़ी या धातु की संरचना जिसमें काँच आदि लगे होते हैं।

किसी ने कार की खिड़की का काँच तोड़ दिया है।
अपद्वार, खिड़की, पक्ष द्वार

A framework of wood or metal that contains a glass windowpane and is built into a wall or roof to admit light or air.

window

चौपाल