பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சோஷியலிசம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சோஷியலிசம்   பெயர்ச்சொல்

பொருள் : உற்பத்திச் சாதனங்கள் மக்களின் உடைமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும், வர்க்க பேதம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தும் அரசியல் கோட்பாடு

எடுத்துக்காட்டு : ஜெயப்பிரகாஷ் நாராயணனன் பொதுவுடமையின் முதிர்ச்சியான பேச்சாளர்

ஒத்த சொற்கள் : பொதுவுடமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह सिद्धांत जो यह प्रतिपादित करे कि भूमि और पूँजी पर समाज का अधिकार और नियंत्रण होना चाहिए।

जयप्रकाश नारायण समाजवाद के पक्के समर्थक थे।
समाजवाद, सोशलिज्म

An economic system based on state ownership of capital.

socialism, socialist economy

चौपाल