பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சோர்வு உண்டான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சோர்வு உண்டான   பெயரடை

பொருள் : ஏதாவது ஒரு வேலை, பொருள், நபர் முதலியவற்றினால் சலிப்படைவது

எடுத்துக்காட்டு : வேலைகளினால் சலிப்படைந்த பெண்கள் சினிமா பார்க்கச் செல்கின்றனர்

ஒத்த சொற்கள் : களைப்படைந்த, சலிப்படைந்த, சலிப்பு ஏற்பட்ட, சோர்வடைந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो किसी काम, वस्तु,व्यक्ति आदि से ऊब चुका हो।

काम से ऊबी महिलाएँ सिनेमा देखने चली गयीं।
उकताया, उचाट, ऊबा, बेज़ार

Uninterested because of frequent exposure or indulgence.

His blase indifference.
A petulant blase air.
The bored gaze of the successful film star.
blase, bored

चौपाल