பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சோர்வடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சோர்வடை   வினைச்சொல்

பொருள் : இது போன்ற வழி அல்லது முயற்சி செய்வதால் ஒருவரின் மனம் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பது

எடுத்துக்காட்டு : அன்றாட சண்டையால் வீட்டில் என் மனம் விரக்தியடைகிறது

ஒத்த சொற்கள் : பற்றற்றிரு, விரக்தியடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसा उपाय या प्रयत्न करना जिससे किसी का मन कहीं न लगे।

रोज की लड़ाई-झगड़े ने घर से मेरा मन ही उचाट दिया है।
उचटाना, उचाट देना, उचाटना, उछाँटना, उदासीन करना, विरक्त करना

பொருள் : சோர்வில் ஈடுபட

எடுத்துக்காட்டு : பயிற்சியாளர் விளையாட்டு வீரர்களை ஓடவிட்டுக் களைப்படையச் செய்தார்

ஒத்த சொற்கள் : களைப்படை, தளர்வடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

थकने में प्रवृत्त करना।

प्रशिक्षक ने खिलाड़ियों को दौड़ा-दौड़ाकर थकाया।
थकाना

பொருள் : ஒரேமாதிரியான வேலை அல்லது சூழ்நிலையால் மனம் அடையும் நிலை

எடுத்துக்காட்டு : எப்பொழுதுமே கணிப்பொறியின் அருகில் உட்கார்ந்திருப்பதால் மனம் சலித்துப்போகிறது

ஒத்த சொற்கள் : அலுத்துபோ, களைத்துப்போ, சலித்துபோ, தளர்ந்துபோ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक ही तरह के काम या वातावरण से घबराना।

कभी-कभी कम्प्यूटर पर बैठे-बैठे मन ऊबता है।
अकुताना, अकुलाना, अगुताना, अफरना, उकताना, उचटना, उबना, ऊबना, बोर होना

Exhaust or get tired through overuse or great strain or stress.

We wore ourselves out on this hike.
fag, fag out, fatigue, jade, outwear, tire, tire out, wear, wear down, wear out, wear upon, weary

चौपाल