பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சோம்பேறியான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சோம்பேறியான   பெயரடை

பொருள் : ஒரு செயலைச் செய்ய உந்துதல், விருப்பம், சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : இரவியின் சோம்பேறித்தனத்தால் பரிட்சையில் தோல்வியுற்றான்

ஒத்த சொற்கள் : சோம்பலான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Disinclined to work or exertion.

Faineant kings under whose rule the country languished.
An indolent hanger-on.
Too lazy to wash the dishes.
Shiftless idle youth.
Slothful employees.
The unemployed are not necessarily work-shy.
faineant, indolent, lazy, otiose, slothful, work-shy

பொருள் : இயல்பாகவே சோம்பலுடன் இருக்கும் நபர்.

எடுத்துக்காட்டு : சோம்பேறியான நிலையில் உள்ளவர்கள் வாழ்க்கையில் சுலபமாக முன்னேற முடியாது

ஒத்த சொற்கள் : சோம்பலான, சோம்பலுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काम से जी चुराने वाला।

प्रबंधक ने कार्यालय का मुआयना करने के बाद पाया कि तीन कर्मचारी कामचोर हैं और दिनभर गप्पें मारते रहते हैं।
कामचोर, जाँगर चोर, दिलचोर

Disinclined to work or exertion.

Faineant kings under whose rule the country languished.
An indolent hanger-on.
Too lazy to wash the dishes.
Shiftless idle youth.
Slothful employees.
The unemployed are not necessarily work-shy.
faineant, indolent, lazy, otiose, slothful, work-shy

பொருள் : ஒரு செயல், வேலை, தொழில் போன்றவை இயல்பான வேகத்திடனும் நடக்காத நிலை

எடுத்துக்காட்டு : இங்கு மந்தமான சிறுவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : மந்தமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी बुद्धि पूर्ण रूप से विकसित न हो।

यहाँ मंदमति बालिकाओं को प्रशिक्षित किया जाता है।
मंदबुद्धि, मंदमति, मतिमंद

चौपाल