பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சோதனையிடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சோதனையிடு   வினைச்சொல்

பொருள் : ஒரு சம்வபவத்தின் செய்தியின் அடிப்படைக் காரணங்கள் அல்லது இரகசியங்களை அறிந்துக்கொள்ளும் ஒரு நிகழ்ச்சி

எடுத்துக்காட்டு : காவலர் சாட்சியங்களை சோதனையிட்டுக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : சோதிப்பிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी घटना या विषय के मूल कारणों या रहस्यों का पता लगाना।

पुलिस तथ्यों की छानबीन कर रही है।
अन्वेषण करना, अवगाहना, छानबीन करना, जाँच-पड़ताल करना, तफतीश करना, तफ़्तीश करना, तफ्तीश करना, तहक़ीकात करना, तहकीकात करना

Conduct an inquiry or investigation of.

The district attorney's office investigated reports of possible irregularities.
Inquire into the disappearance of the rich old lady.
enquire, inquire, investigate

பொருள் : தரம் முதலியவற்றை அறிவதற்காக ஒன்றை சோதித்துப் பார்த்தல்

எடுத்துக்காட்டு : பொற்கொல்லர் தங்கத்தை சோதனையிடுகிறார்

ஒத்த சொற்கள் : பரிசோதனையிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

योग्यता, विशेषता, सामर्थ्य, गुण आदि जानने के लिए शोध संबंधी कार्य करना या कुछ विशेष काम करना।

सोनार सोने की शुद्धता परखता है।
जाँच करना, जाँचना, जांच करना, जांचना, टेस्ट करना, परखना, परीक्षण करना

Put to the test, as for its quality, or give experimental use to.

This approach has been tried with good results.
Test this recipe.
essay, examine, prove, test, try, try out

चौपाल