பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சோதனை செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சோதனை செய்   வினைச்சொல்

பொருள் : ஏதாவதொரு புதிய விஷயம், உண்மை போன்றவற்றின் விவரத்தை அறிவதற்காக செய்வது

எடுத்துக்காட்டு : ஆராய்ச்சியாளர்கள் புதிய நோய்க்கான காரணத்தை சோதனை_செய்து கொண்டிருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : ஆராய்ச்சி செய், கண்டுபிடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई नई बात, तथ्य आदि का पता लगाना।

वैज्ञानिक नए रोग के कारणों पर शोध कर रहे हैं।
अनुसंधान करना, खोज करना, शोध करना

பொருள் : சோதிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : நாங்கள் தங்க ஆபரணத்தின் சுத்தத்தை பொற்கொல்லரிடம் சோதனை செய்தோம்

ஒத்த சொற்கள் : சோதி, பரிசோதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

परखने या जाँचने का काम दूसरे से कराना।

हम सोने के गहनों की शुद्धता सुनार से परखवाते हैं।
परखवाना, परखाना

चौपाल