பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சோகமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சோகமான   பெயரடை

பொருள் : துயர உணர்வு.

எடுத்துக்காட்டு : அவன் துக்கமான விசயத்தை சொன்னான்

ஒத்த சொற்கள் : இடரான, இடருள்ள, இன்னலான, இன்னலுள்ள, உழற்சியான, உழற்சியுள்ள, கலக்கமான, கலக்கமுள்ள, கலியான, கலியுள்ள, கஷ்டமான, கஷ்டமுள்ள, சங்கடமான, சங்கடமுள்ள, சஞ்சலமான, சஞ்சலமுள்ள, சோகமுள்ள, துக்கமான, துக்கமுள்ள, துயரமான, துயரமுள்ள, நலியுள்ள, நலிவான, நைவான, நைவுள்ள, நொசியுள்ள, நொசிவான, பிரயாசமான, பிரயாசமுள்ள, பிரயாசையான, பிரயாசையுள்ள, பீடான, பீடுள்ள, பீடையான, பீடையுள்ள, வருத்தமான, வருத்தமுள்ள, வாட்டமான, வாட்டமுள்ள, வாதையான, வாதையுள்ள, விசனமான, விசனமுள்ள, விசாரமான, விசாரமுள்ள, வேதனையான, வேதனையுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिससे दुख पहुँचे या दुख देनेवाला।

यह बहुत ही दुखद बात है कि तुम अपने माता-पिता की सेवा नहीं करते।
अफसोसजनक, अफ़सोसजनक, अरुंतुद, अरुन्तुद, कष्टदायक, कष्टदायी, खेदजनक, तोद, दुःखद, दुःखदाई, दुखकर, दुखद, दुखदायी, दुखप्रद

Causing physical discomfort.

Bites of black flies are more than irritating; they can be very painful.
irritating, painful

பொருள் : சோகமான,துக்கமான,துன்பமடைந்த

எடுத்துக்காட்டு : துன்பமடைந்த மனிதனுக்கே மற்றவர்களின் துன்பங்கள் புரியும்.

ஒத்த சொற்கள் : துக்கமான, துன்பமடைந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Afflicted with or marked by anxious uneasiness or trouble or grief.

Too upset to say anything.
Spent many disquieted moments.
Distressed about her son's leaving home.
Lapsed into disturbed sleep.
Worried parents.
A worried frown.
One last worried check of the sleeping children.
disquieted, distressed, disturbed, upset, worried

பொருள் : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.

எடுத்துக்காட்டு : அவன் தன் குழந்தையின் உடல் நலமின்மையால் கவலையான நிலையில் இருக்கிறான்

ஒத்த சொற்கள் : அவலமான, அவஸ்தையான, இடரான, இடர்பாடான, இடுக்கண்னான, இன்னலான, உழற்சியான, கலியான, கவலையான, கஷ்டமான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, துக்ககமான, துன்பமான, துயரமான, நலிவான, நைவுவான, நொசிவான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான, வேதனையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Mentally upset over possible misfortune or danger etc.

Apprehensive about her job.
Not used to a city and worried about small things.
Felt apprehensive about the consequences.
apprehensive, worried

பொருள் : வருத்தமான,சோகமான, துயரமான

எடுத்துக்காட்டு : உன்னுடைய வருத்தமான முகம் எனக்கு கவலை அளிக்கிறது.

ஒத்த சொற்கள் : துயரமான, வருத்தமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Experiencing or showing sorrow or unhappiness.

Feeling sad because his dog had died.
Better by far that you should forget and smile / Than that you should remember and be sad.
sad

பொருள் : இழப்பு, தோல்வி முதலியவை மனதை வருத்தும் துக்க உணர்வான நிலை.

எடுத்துக்காட்டு : அந்த படத்தின் சோகமான காட்சி என் மனதை பாதித்தது

ஒத்த சொற்கள் : அவதியான, அவலமான, இடரான, இடர்பாடான, இடுக்கணான, இன்னலான, உழற்சியான, கலக்கமான, கலியான, கவலையான, கஷ்டமான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, துக்கமான, துயரமான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो शोक से भरा हो।

किसी महान व्यक्ति के मरते ही पूरे देश का माहौल शोकपूर्ण हो जाता है।
उन्मनस्क, मातमी, शोकग्रस्त, शोकपूर्ण, शोकाकुल

பொருள் : ஒன்றின் மீது துக்கம் ஏற்படுவது

எடுத்துக்காட்டு : தொலைக்காட்சியில் சோகமான நிகழ்ச்சியே காட்டப்படுகிறது

ஒத்த சொற்கள் : அழுங்கலான, இரங்கலான, துக்கமான, துன்பமான, துயரமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिस पर आपत्ति हो।

दूरदर्शन में आपत्तिजनक दृष्य दिखाना मना है।
आपत्तिजनक

Causing disapproval or protest.

A vulgar and objectionable person.
objectionable, obnoxious

चौपाल