பொருள் : ஒன்றில் ஒரு விசயத்தின் விவரத்தைக் கூறுவது
எடுத்துக்காட்டு :
மாவட்ட அதிகாரி இன்று மோகனின் விடுதலைக்கு சைகை கொடுத்தார்
ஒத்த சொற்கள் : சைகை கொடு, ஜாடைக்காட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कुछ ऐसा करना जिससे किसी बात आदि का पता चले।
जिलाधिकारी ने आज मोहन के रिहाई का संकेत दिया।