பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சைகை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சைகை   பெயர்ச்சொல்

பொருள் : மன உணர்வுகளை உடல் உறுப்புகளின் அசைவுகளால் தெரிவிப்பது

எடுத்துக்காட்டு : அந்த ஊமை மனிதர் தன் கருத்துகளை சைகை மூலம் தெரிவித்தார்.

ஒத்த சொற்கள் : உடலசைவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मन का भाव प्रकट करने वाली अंगों की स्थिति।

मूक व्यक्ति अंग चेष्टा द्वारा अपनी भावों की अभिव्यक्ति करते हैं।
अंग चेष्टा, अंग विक्षेप, अंगहार

A deliberate and vigorous gesture or motion.

gesticulation

பொருள் : செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் கைகால்களின் அசைவு.

எடுத்துக்காட்டு : செவிடர்கள் சைகையில் மூலமாக பேசுகிறார்கள்

ஒத்த சொற்கள் : குறிப்பு, ஜாடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मन का भाव प्रकट करने वाली कोई शारीरिक चेष्टा।

बहरों को इशारे से बात समझानी पड़ती है।
अंग मुद्रा, अङ्ग मुद्रा, इंग, इंगन, इंगित, इङ्ग, इङ्गन, इङ्गित, इशारा, मुद्रा, संकेत, सङ्केत, सान

A deliberate and vigorous gesture or motion.

gesticulation

பொருள் : முகபாவனைகளில் மூலமாகவோ கைகளைக் குறிப்பிட்ட விதத்தில் அசைப்பதன் மூலமாகவோ ஒரு செய்தியைத் தெரிவிக்க்கும் அல்லது ஒன்றைக் குறிப்பால் உணர்த்தும் முறை.

எடுத்துக்காட்டு : வண்டி ஓட்டும் நேரத்தில் சிக்னலை கவனத்தில் வைக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : ஜாடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई कार्य प्रारंभ करें, ना करें या हो रहा है या नहीं या किस अवस्था में पहुँचा है, इसका सूचक।

गाड़ी चलाते समय सिगनल का ध्यान रखना चाहिए।
संकेत, सङ्केत, सिगनल, सिग्नल

चौपाल