பொருள் : ஒரு அமைப்பு அல்லது ஒரு கருவி போன்றவைத் தங்களுக்குத் தருகிற ஒரு சேவை
எடுத்துக்காட்டு :
இந்தக் கைபேசியில் இன்டர்நெட் வசதியும் உண்டு
ஒத்த சொற்கள் : வசதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A service that an organization or a piece of equipment offers you.
A cell phone with internet facility.பொருள் : பெற்றோர், குரு போன்றோருக்குச் செய்யும் தொண்டு.
எடுத்துக்காட்டு :
அவன் இரவு-பகல் தன் தந்தைக்கு சேவை செய்கிறான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நாட்டிற்கோ அல்லது நிறுவனங்களுக்கோ செய்யும் ஊழியம்
எடுத்துக்காட்டு :
இந்துஜா மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளாள்.
ஒத்த சொற்கள் : பணி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दूसरों के लिए कर्तव्य का पालन, स्थान की व्यवस्था और सहायक उपकरण आदि।
यहाँ के होटलों में अच्छी सेवाएँ उपलब्ध हैं।Performance of duties or provision of space and equipment helpful to others.
The mayor tried to maintain city services.