பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சேனம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சேனம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒட்டகம், குதிரை, யானை போன்றவைகளின் முதுகில் அமர்வதற்காக வைக்கப்படும் இருக்கை.

எடுத்துக்காட்டு : அவன் குதிரை மேல் வைத்திருந்த சேனையை கீழே வைத்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घोड़े, ऊँट आदि की पीठ पर कसी जाने वाली गद्दी।

उसने घोड़े का ज़ीन उतार कर नीचे रख दिया।
काठी, ज़ीन, जीन

பொருள் : குதிரைத்துணி

எடுத்துக்காட்டு : குதிரை சவாரி செய்பவன் சேனத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : கலனை, கவிசனை, குதிரைக்கோப்பு, குதிரைத்துணி, பக்கரை, பரியயணம், விரிக்கட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घोड़े की जीन।

घुड़सवार घोड़े की पीठ पर चारजामा कस रहा है।
खुगीर, खोगीर, चारजामा

பொருள் : குதிரையின் முதுகின் மேல் போடப்படும் ஒரு வஸ்திரம்

எடுத்துக்காட்டு : குதிரைஓட்டுபவன் குதிரையின் முதுகின் மீது சேனத்தை விரித்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : கலனை, கவிசனை, குதிரைக்கோப்பு, குதிரைத்துணி, பக்கரை, பரியயணம், விரிக்கட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घोड़े की पीठ पर डालने का चौड़ा वस्त्र।

घुड़सवार घोड़े की पीठ पर दामनी डाल रहा है।
ज़ेर जामा, दामनी

Stable gear consisting of a blanket placed under the saddle.

horse blanket, saddle blanket, saddlecloth

चौपाल