பொருள் : தொழிலில் வரவைவிடச் செலவு அதிகமாவததாலோ வர வேண்டிய தொகை வாராததாலோ உண்டாகும் இழப்பு பொருள் இழப்பு.
எடுத்துக்காட்டு :
யாருக்கும் நஷ்டம் செய்யாதே
ஒத்த சொற்கள் : நஷ்டம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இயற்கைச் சக்த்திகளால் அல்லது ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவு.
எடுத்துக்காட்டு :
துஷ்டர்களை அழிப்பதற்காக கடவுள் அவதாரம் எடுக்கிறார்
ஒத்த சொற்கள் : அழிவு, சீர்குலைவு, நாசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :