பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சேகரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சேகரி   வினைச்சொல்

பொருள் : மற்றவர்களிடத்திலிருந்து பணத்தை வாங்கி சேர்ப்பது.

எடுத்துக்காட்டு : கிராம கணக்கன் நிலவரியை வசுலித்துக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : வசுலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोगों से धन या और कोई वस्तु लेकर इकट्ठा करना।

पटवारी मालगुजारी वसूल रहा है।
पञ्चायत ने निर्धनों की सहायता के लिये चन्दा उगाहना आरम्भ कर दिया है।
उगहना, उगाहना, उग्रहना, उघाना, वसूल करना, वसूलना

Impose and collect.

Levy a fine.
impose, levy

பொருள் : மற்றொருவர் மூலமாக தங்களுடைய பணத்தை அல்லது பொருளை எடுத்துக்கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : மகாஜன் மனிதர்களிடம் இரண்டு மடங்காக வசூலிக்கிறான்

ஒத்த சொற்கள் : வசூலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूसरे से अपना धन या वस्तु लेना।

महाजन आसामियों से दुगुना वसूलता है।
वसूलना

பொருள் : குறிப்பிட்ட பொருள்களை சேர்த்தல்.

எடுத்துக்காட்டு : அவன் வீடு கட்ட மிகவும் கடுமையாக உழைத்து ஒரு-ஒரு ரூபாயாக சேகரித்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संचित या एकत्रित करना।

वह घर बनाने के लिए बड़ी मेहनत से एक-एक पैसा जोड़ रहा है।
इकट्ठा करना, एकत्र करना, एकत्रित करना, जमा करना, जुटाना, जोड़ना, सँजोना, संग्रह करना, संग्रहना, संचित करना, संजोना

Get or gather together.

I am accumulating evidence for the man's unfaithfulness to his wife.
She is amassing a lot of data for her thesis.
She rolled up a small fortune.
accumulate, amass, collect, compile, hoard, pile up, roll up

चौपाल