பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து செறிவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

செறிவு   பெயர்ச்சொல்

பொருள் : நெருங்கியப் பழக்கம்

எடுத்துக்காட்டு : கவிதாவிற்கும் ஜெயந்திக்கும் இடையே நெருக்கம் அதிகம்.

ஒத்த சொற்கள் : அடர்த்தி, நெருக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

A feeling of being intimate and belonging together.

Their closeness grew as the night wore on.
closeness, intimacy

பொருள் : செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை

எடுத்துக்காட்டு : இந்த அமிலத்தைப் பற்றி கவனமாக அறிந்து செய்

ஒத்த சொற்கள் : கவனம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सांद्र होने की अवस्था या भाव।

इस अम्ल की सांद्रता ज्ञात करो?
सांद्रता, सान्द्रता

चौपाल