பொருள் : காலில் பொருத்தி நிற்கும் படி சிறு பட்டை வைத்துத் தைத்த, அடிப்பகுதியுடைய காலணி.
எடுத்துக்காட்டு :
மழைக்காலத்தில் ஏன் துணி செருப்பை அணிகிறாய்?
ஒத்த சொற்கள் : காலணி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Footwear shaped to fit the foot (below the ankle) with a flexible upper of leather or plastic and a sole and heel of heavier material.
shoeபொருள் : காலில் பொருத்தும் படி சிறு மேல் பட்டை வைத்து தைத்த அடிப்பகுதியுடைய காலணி.
எடுத்துக்காட்டு :
என்னுடைய செருப்பு அறுந்துவிட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
खुली एड़ी की एक प्रकार की वस्तु जो जूते की जगह पहनी जाती है और जिसके ऊपर चमड़े आदि की पट्टियाँ लगी रहती हैं।
मेरी चप्पल टूट गई।