பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து செரிக்காத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

செரிக்காத   பெயர்ச்சொல்

பொருள் : உணவில் உள்ள சத்துகள் குடலினால் உறிஞ்சப்படுவதற்கு வசதியாக வயிற்றுத் தசைகளினாலும் நொதிகளாலும் அரைக்கப்பட்டு உணவு கூழாகாத நிலை.

எடுத்துக்காட்டு : உணவு செரிக்காத காரணத்தால் இராமன் டாக்டரிடம் சென்றான்

ஒத்த சொற்கள் : ஜீரணமாகத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह रोग जिसमें भोजन नहीं पचता।

बदहजमी से बचने के लिए हमें सुपाच्य भोजन करना चाहिए।
अजीरन, अजीर्ण, अजीर्ण रोग, अध्यशन, अनपच, अपच, अपाक, अर्दनि, अविपाक, पललाशय, बदहजमी, बदहज़मी, मंदाग्नि, मंदानल, मन्दानल

A disorder of digestive function characterized by discomfort or heartburn or nausea.

dyspepsia, indigestion, stomach upset, upset stomach

செரிக்காத   பெயரடை

பொருள் : வயிற்றுத் தசைகளினாலும் நொதிகளாலும் அரைக்கப்பட்டு உணவு கூழாதல்

எடுத்துக்காட்டு : எங்களுக்கு செரிக்கின்ற உணவு கொடுக்க வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पचने योग्य।

हमें पचनीय आहार ही लेना चाहिए।
पचनीय, पाक्य, पाच्य

Capable of being converted into assimilable condition in the alimentary canal.

digestible

பொருள் : உணவு செரிக்காத நிலை.

எடுத்துக்காட்டு : இது உடலில் எப்பொழுதும் அஜீரணமான நிலையை ஏற்படுத்துவதில்லை

ஒத்த சொற்கள் : அஜீரணமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो जर्जर या जीर्ण न हो।

यह शरीर कभी भी अजीर्ण नहीं रह सकता।
अजर्जर, अजीर्ण

Not damaged or diminished in any respect.

His speech remained unimpaired.
unimpaired

चौपाल