பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து செப்பனிடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

செப்பனிடு   வினைச்சொல்

பொருள் : வேலைக்கு பயன்படுத்துவதற்கு ஏதாவது ஒரு விலங்கின் தோலை சோதிப்பது

எடுத்துக்காட்டு : டேனின் என்ற பெயருடைய வேதியியல் திரவப்பொருளினால் தோல் பதனிடப்படுகிறது

ஒத்த சொற்கள் : பதனிடு, பதப்படுத்தப்படு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काम में लाने के लिए किसी पशु के कच्चे चमड़े को शोधित या परिष्कृत करना।

टैनिन नामक रासायनिक पदार्थ से चमड़ा कमाया जाता है।
कमाना, चमड़ा कमाना

Treat skins and hides with tannic acid so as to convert them into leather.

tan

பொருள் : தானிய வயலில் கலப்பையை செலுத்தி புல் பூண்டுகளை நீக்குவது

எடுத்துக்காட்டு : விவசாயி தானிய வயலை உழுதுக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : உழு, சமதளமாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धान के खेत में घासपात दूर करने के लिए हल चलाना।

किसान धान के खेत को होल्द रहा है।
होल्दना

To break and turn over earth especially with a plow.

Farmer Jones plowed his east field last week.
Turn the earth in the Spring.
plough, plow, turn

பொருள் : உழுவதன் மூலமாக வயலின் மண்ணை சமமாக்குதல்

எடுத்துக்காட்டு : விவசாயி வயலை நான்கு கூலியாட்களின் மூலமாக உழுதான்

ஒத்த சொற்கள் : உழு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हेंगा से खेत की मिट्टी बराबर करवाना।

किसान ने खेत को चार मजदूरों से हेंगवाया।
हेंगवाना

பொருள் : மாசி மாதத்தில் வரும் மழைக் காலத்தில் விதை விதைப்பதற்காக ஏர் பூட்டுதல்

எடுத்துக்காட்டு : விவசாயி வயலை உழுது கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : உழு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आगामी वर्षाऋतु में धान बोने के लिए माघ मास में हल चलाना।

किसान खेत को मघार रहा है।
मघारना

To break and turn over earth especially with a plow.

Farmer Jones plowed his east field last week.
Turn the earth in the Spring.
plough, plow, turn

பொருள் : ஏரைக் கொண்டு மண்ணை சமமாக்குவது

எடுத்துக்காட்டு : விவசாயி அறுவடை செய்த பின்பு உழுகிறான்

ஒத்த சொற்கள் : உழு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हेंगे आदि से मिट्टी बराबर करना (विशेषकर जोते या कोड़े हुए खेत की)।

किसान खेत जोतने के बाद उसे हेंगा रहा है।
हेंगाना

Draw a harrow over (land).

disk, harrow

பொருள் : உழுவதற்கு முன்பு வயலில் முளைத்திருக்கும் புற்களை வெளியேற்றல்

எடுத்துக்காட்டு : விவசாயி வயலை உழுதுக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : உழு, சமதளமாக்கு, சமன்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जोतने से पहले खेत में उगी घास आदि निकालना।

किसान खेत को ताम रहा है।
तामना

Arrange for and reserve (something for someone else) in advance.

Reserve me a seat on a flight.
The agent booked tickets to the show for the whole family.
Please hold a table at Maxim's.
book, hold, reserve

பொருள் : கலப்பையின் உதவியினால் களை எடுப்பது

எடுத்துக்காட்டு : விவசாயி வெங்காய வயலை உழுதுகொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : உழு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खुरपी की सहायता से निराई करना।

किसान प्याज के खेत को खुरपिआ रहा है।
खुरपिआना, खुरपियाना, खुर्पिआना, खुर्पियाना

Clear of weeds.

Weed the garden.
weed

பொருள் : நிலத்தை உழுவது

எடுத்துக்காட்டு : ஒரு ஏக்கர் நிலத்தை உழுதாகிவிட்டது

ஒத்த சொற்கள் : உழு, சமன்செய், சமப்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खेत आदि जोता जाना।

एक एकड़ खेत जुत गया।
जुतना

चौपाल