பொருள் : பறவைகளுக்கு வெளிவருகிற புதிய இறக்கை
எடுத்துக்காட்டு :
குஞ்சுகளுக்கு இளம் சிறகு முளைக்கிறது
ஒத்த சொற்கள் : இறக்கை, இறை, இளம் சிறகு, தூவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Tuft of small stiff feathers on the first digit of a bird's wing.
alula, bastard wing, spurious wing