பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து செஞ்சிலுவை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

செஞ்சிலுவை   பெயர்ச்சொல்

பொருள் : நோயாளிகளுக்காகவோ காயமடைந்தவர்களுக்காகவோ சேவை செய்ய உள்ள ஒரு உள்நாட்டு அமைப்பு (முக்கியமாக போரின் சமயத்தில்)ஒரு நோயாளி காயமடைந்தவர்களின் சேவைக்காக உள்ள ஒரு உள்நாட்டு அமைப்பு (முக்கியமாக போரின் சமயத்தில்)

எடுத்துக்காட்டு : மஞ்சு ரெட் கிராஸின் உறுப்பினராக இருக்கிறார்

ஒத்த சொற்கள் : ரெட்கிராஸ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक अंतरराष्ट्रीय संस्था जो रोगी, घायल तथा बेघर लोगों की सेवा करती है (खासकर युद्ध के समय)।

मंजू रेड क्रास की सदस्या है।
रेड क्रास, रेड क्रास संस्था, रेडक्रास, रेडक्रास संस्था

An international organization that cares for the sick or wounded or homeless in wartime.

red cross

பொருள் : செஞ்சிலுவை அமைப்பின் அடையாளமாக சிவப்பு நிறத்தின் கூட்டல் குறியின் சின்னம் இருப்பது

எடுத்துக்காட்டு : செஞ்சிலுவை அமைப்பின் வண்டிகளில் செஞ்சிலுவை போடப்பட்டிருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रेड क्रास संस्था का निशान जो लाल रंग में धन या जोड़ का चिह्न होता है।

रेड क्रास संस्था की गाड़ियों पर रेड क्रास बना होता है।
रेड क्रास, रेडक्रास

चौपाल