பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து செங்கல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

செங்கல்   பெயர்ச்சொல்

பொருள் : கட்டடம் முதலியவை கட்டப்பயன்படும் சிவப்புநிறத்தில் இருக்கும் கனச் செவ்வக வடிவம் கொண்ட, சுட்ட களிமண் கட்டி.

எடுத்துக்காட்டு : இந்த கட்டிடம் கிட்டத்தட்ட லட்சம் செங்கலால் கட்டப்பட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ढला हुआ मिट्टी का विशेषकर चौकोर लम्बा टुकड़ा जिसे जोड़कर दीवार बनाई जाती है।

इस भवन के निर्माण में लगभग एक लाख ईंटें लगेंगी।
इष्ट, इष्टक, इष्टका, ईंट, ईंटा

Rectangular block of clay baked by the sun or in a kiln. Used as a building or paving material.

brick

பொருள் : கட்டடம் முதலியவை கட்டப் பயன்படும் சிவப்பு நிறக் கன செவ்வகச் சுட்ட மண் கட்டி

எடுத்துக்காட்டு : மேஸ்திரி செங்கல் வைத்து சுவர் எழுப்புகிறார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मेहराब के बीच की ईंट।

राजमिस्त्री अनूक जोड़ रहा है।
अनूक

பொருள் : சிவப்பு நிற கன செவ்வகச் சுட்ட மண் கட்டி

எடுத்துக்காட்டு : அவன் செங்கல் வாங்க கடைக்கு சென்றான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ईंट के जैसी या ईंट के आकार-प्रकार की कोई वस्तु विशेषकर सोने आदि की।

सेठजी के पास सोने की ईंट है।
ईंट

चौपाल