பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து செக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

செக்கு   பெயர்ச்சொல்

பொருள் : பெரிய உரல் போன்ற மர அமைப்பின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள உலக்கை போன்ற தடியை மாடுகளைக் கொண்டு வட்டமாகச் சுழலச் செய்வதன் மூலம் வித்துகளை அரைத்து எண்ணெய் எடுக்கப் பயன்படும் ஒரு வகை சாதனம்.

எடுத்துக்காட்டு : விவசாயி செக்கில் கரும்பை பிழிகிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तेल या गन्ना आदि पेरने का यंत्र।

किसान कोल्हू में गन्ने पेर रहा है।
कोल्हू

Any machine that exerts pressure to form or shape or cut materials or extract liquids or compress solids.

mechanical press, press

चौपाल