பொருள் : சண்டை அல்லது கொள்ளையில் கிடைக்கும் பணம்
எடுத்துக்காட்டு :
கொள்ளைக்காரர்கள் கொள்ளையில் கிடைத்த பணத்தை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்
ஒத்த சொற்கள் : அபகரித்த பணம், களவாடிய பணம், கவர்ந்த பணம், கொள்ளையடித்த பணம், கொள்ளையில் கிடைத்த பணம், சூறையடித்த பணம், திருடிய பணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :