பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சூடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சூடு   பெயர்ச்சொல்

பொருள் : சூரியன், நெருப்பு போன்றவற்றிலிருந்து கிடைக்கும் சக்தி.

எடுத்துக்காட்டு : கோடைக்காலங்களில் வெயிலின் வெப்பம் அதிகரிக்கிறது

ஒத்த சொற்கள் : உஷ்ணம், வெப்பம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उष्ण या गर्म होने की अवस्था या भाव।

ग्रीष्मकाल में गर्मी बढ़ जाती है।
अनुताप, आतप, उष्णता, गरमाहट, गरमी, गर्माहट, गर्मी, चंड, जहल, झर, तपन, तपिश, ताप, ताब, ताव

The presence of heat.

heat, high temperature, hotness

பொருள் : சூரியன் முதலியவற்றிலிருந்து கிடைப்பது போன்ற சக்தி அல்லது உடல் உணரும் உயர்நிலை உஷ்ணம்

எடுத்துக்காட்டு : இன்று வெப்பம் சற்றும் குறையவில்லை

ஒத்த சொற்கள் : வெப்பம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह प्राकृतिक, विद्युत या अग्नि से उत्पन्न होने वाली शक्ति जिसके प्रभाव से चीज़ें गर्म होकर पिघलने या भाप के रूप में हो जाती हैं और जिसका अनुभव गर्मी या जलन के रूप में होता है।

ताप से हाथ जल गया।
अवदाह, अशीत, आतप, उखम, उष्णता, उष्म, उष्मा, ऊष्म, गरमाहट, गरमी, गर्मी, ताप, तेज, तेज़

A form of energy that is transferred by a difference in temperature.

heat, heat energy

சூடு   வினைச்சொல்

பொருள் : நிலையாக இருக்கும் பொருளின் பகுதியில் மற்றொரு பொருளை வைத்தல்

எடுத்துக்காட்டு : அவன் ஒரு ரோஜா மலரை தன்னுடைய காதலியின் கூந்தலில் செருகினான்

ஒத்த சொற்கள் : செருகு, வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु को स्थिर रखने के लिए उसका कुछ भाग किसी दूसरी वस्तु में गुसेड़ देना।

उसने एक गुलाब का फूल अपने प्रेयसी के जुड़े में खोंस दिया।
खोंसना

चौपाल