பொருள் : ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல் கோபம் கொள்ளுதல்
எடுத்துக்காட்டு :
அவன் கெட்டவர்களைப் பார்த்து கோபப்பட்டான்
ஒத்த சொற்கள் : கோபப்படு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
क्रोध से भर जाना।
अपनी बुराई सुनकर वह क्रुद्ध हुआ।பொருள் : கோபம் நிறைந்த
எடுத்துக்காட்டு :
அவன் ராமுவின் விஷயத்தைக் கேட்டு கோபப்பட்டான்
ஒத்த சொற்கள் : ஆக்ரோஷம்கொள், ஆத்திரம்கொள், உக்ரமாகு, கடுங்கோபம்கொள், காட்டங்கொள், கோபப்படு, சினங்கொள், சீற்றங்கொள், வெஞ்சினம்கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :