உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : உணவுப் பொருள்கள் முதலியன கொண்டிருப்பதும் நாவினால் உணரப்படுவதுமான தன்மை.
எடுத்துக்காட்டு : இந்த இனிப்பு பலகாரம் மிகவும் சுவையாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : ருசி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
खाने-पीने की चीज़ मुँह में पड़ने पर उससे जीभ को होने वाला अनुभव।
The taste experience when a savoury condiment is taken into the mouth.
பொருள் : சுவையானதாக இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு : காவியத்தின் சுவையே படிப்பவர்களுக்கு ஆனந்தத்தை வழங்குகிறது
ஒத்த சொற்கள் : ரசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
सरस होने की अवस्था या भाव।
நிறுவு