பொருள் : பெரும்பாலும் நிலத்தில் அல்லது பாலைவனத்தில் உருவாகும் புழுதி பறக்கச் சுழன்றுசுழன்று வீசும் பலமான காற்று.
எடுத்துக்காட்டு :
சுழல்காற்றால் அவ்வபொழுது மிகவும் இழப்பு ஏற்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A violent rotating windstorm.
cyclone