பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுழல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுழல்   பெயர்ச்சொல்

பொருள் : அருகருகி லுள்ளாவற்றைக் காட்டிலும் அதிகமான ஆழம் இருக்கும் நதியின் ஒரு இடம்

எடுத்துக்காட்டு : மோகன் சுழலில் மூழ்கிவிட்டான்

ஒத்த சொற்கள் : ஆழம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नदी आदि में वह स्थान जहाँ आस-पास की अपेक्षा पानी अधिक गहरा हो।

मोहन दह में डूब गया।
दह, दहर

பொருள் : நீரோட்டத்தில் அல்லது கடலில் குறிப்பிட்ட பகுதியில் நீர் சுற்றியுள்ள பொருள்களை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் விசையுடன் சுழலும் நிலை.

எடுத்துக்காட்டு : அவன் நதியின் சுழலில் சிக்கி இறந்து விட்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जल के बहाव में वह स्थान जहाँ पानी की लहर एक केंद्र पर चक्कर खाती हुई घूमती है।

वह नदी में नहाते समय भँवर में फँसकर डूब गया।
अवरत, अवर्त, अवर्त्त, आवर्त, आवर्त्त, घुमरी, चक्र, जलरंड, जलरण्ड, जलावर्त, भँवर, भँवरी, भंवर, भंवरी, विवर्त

A powerful circular current of water (usually the result of conflicting tides).

maelstrom, vortex, whirlpool

பொருள் : நதியின் மத்திய பகுதி ஓட்டம்

எடுத்துக்காட்டு : திடீரென புயல் வந்த காரணத்தால் படகு சுழலில் மூழ்கியது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नदी आदि के मध्यभाग की धारा।

अचानक तूफ़ान आने के कारण नाव मँझधार में डूब गई।
मँझधार, मंझधार, मझधार

The middle of a stream.

midstream

चौपाल