பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுழலுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுழலுதல்   பெயர்ச்சொல்

பொருள் : சுற்றும் செயல்

எடுத்துக்காட்டு : பூமி சுற்றும் காரணத்தால் தான் இரவு பகல் ஏற்படுகிறது

ஒத்த சொற்கள் : சுற்றுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घूमने की क्रिया।

पृथ्वी की अपनी घुरी पर घूर्णन के कारण ही दिन-रात होते हैं।
आवर्त, आवर्तन, आवर्त्त, आवर्त्तन, घूमना, घूर्णन

The act of rotating as if on an axis.

The rotation of the dancer kept time with the music.
rotary motion, rotation

பொருள் : வீணாக இங்கும் அங்கும் சுற்றும் செயல் நிலை அல்லது தன்மை

எடுத்துக்காட்டு : அவன் எந்த வேலையும் செய்வதற்கு பதிலாக நாள் முழுவதும் சுற்றித் திரிகிறான்

ஒத்த சொற்கள் : அலைந்துதிரிதல், சுற்றித்திரிதல், லாந்துதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्यर्थ इधर-उधर घूमने की क्रिया, अवस्था या भाव।

वह कुछ काम-धाम करने की बजाय दिन-भर आवारागर्दी करता रहता है।
अवटना, आवारगी, आवारागर्दी, लुख्खागिरी, लुच्चई, लुच्चापन, शुहदापन

Travelling about without any clear destination.

She followed him in his wanderings and looked after him.
roving, vagabondage, wandering

चौपाल