பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுற்றுலா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுற்றுலா   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு முக்கியமான இடம் அல்லது இடத்தின் ஏதாவது ஒரு சிறப்பான காரணத்தினால் செல்லக்கூடிய யாத்திரை

எடுத்துக்காட்டு : நம்முடைய வகுப்பு மாணவர்கள் யாத்திரை செல்கிறார்கள்

ஒத்த சொற்கள் : உலா, டூர், யாத்திரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विशेष स्थान या क्षेत्र का किसी विशेष कारण से की जानेवाली यात्रा।

हमारी कक्षा के छात्र टूर पर जा रहे हैं।
टूर, यात्रा

A journey or route all the way around a particular place or area.

They took an extended tour of Europe.
We took a quick circuit of the park.
A ten-day coach circuit of the island.
circuit, tour

பொருள் : பணத்தை எடுத்துக்கொண்டு சுற்றுலாவின் சேவைகளை வெளிப்படுத்தச் செய்யும் வேலை அல்லது சுற்றுலாவிற்காக சுற்றுவது, சாப்பிடுவது, வசிப்பது முதலியவற்றை ஏற்பாடு செய்யும் வேலை

எடுத்துக்காட்டு : மகேஷ் சுற்றுலாவிற்கு நன்றாக செலவழிக்கிறான் பர்மோடாவில் சுற்றுலா ஒரு முக்கிய தொழிலாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : உலா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पैसा लेकर पर्यटकों को सेवाएँ प्रदान करने का काम या पर्यटकों के लिए घूमने, खाने, रहने आदि की व्यवस्था करने का काम।

महेश पर्यटन से अच्छा कमा लेता है।
बरमूडा में पर्यटन एक प्रमुख व्यवसाय है।
टूरिजम, टूरिज्म, पर्यटन

The business of providing services to tourists.

Tourism is a major business in Bermuda.
tourism, touristry

பொருள் : பொழுதுபோக்காக அல்லது ஓய்வுக்காக மேற்கொள்ளும் பயணம்.

எடுத்துக்காட்டு : நாங்கள் நேற்று சுற்றுலா சென்றிருந்தோம்

ஒத்த சொற்கள் : உல்லாசபயணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह सैर जो नगर के बाहर किसी बाग़ या उपवन आदि में हो और जिसमें खाने-पीने का भी प्रबंध हो।

हमलोग कल पिकनिक पर गए थे।
गोट, पिकनिक

A day devoted to an outdoor social gathering.

field day, outing, picnic

चौपाल