பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுற்றுப்பயணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுற்றுப்பயணம்   பெயர்ச்சொல்

பொருள் : பணி காரணமாகவோ மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்குவதற்காகவோ பல இடங்களுக்குப் போய்வரும் பயணம்.

எடுத்துக்காட்டு : நான் தினமும் சிவன் கோயிலைச் சுற்றுப்பயணம் செய்கிறேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी स्थान आदि के चारों ओर घूमने की क्रिया।

पृथ्वी सूर्य की परिक्रमा तीन सौ पैंसठ दिनों में पूरी करती है।
आवर्तन, आवर्त्तन, गर्दिश, चक्कर, दौर, दौरान, परिक्रमण, परिक्रमा, परिभ्रमण, प्रदक्षिणा, फिराव, फेरा, भ्रमण, वलन

A single complete turn (axial or orbital).

The plane made three rotations before it crashed.
The revolution of the earth about the sun takes one year.
gyration, revolution, rotation

பொருள் : ஒரு முக்கியமான செயலுக்காக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடம் வரை போகும் செயல்

எடுத்துக்காட்டு : பிரதமமந்திரி பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विशेष कार्य के लिए एक स्थान से दूसरे स्थान तक जाने की क्रिया।

प्रधानमंत्री भूकंप ग्रस्त इलाकों के दौरे पर गए हैं।
दौरा

The act of visiting in an official capacity (as for an inspection).

visit

चौपाल