பொருள் : ஒன்றைச் சுற்றுவது
எடுத்துக்காட்டு :
கடிகாரத்தில் சுற்றுகிற முள் தவறான நேரத்தைக் காட்டுகிறது
ஒத்த சொற்கள் : சுற்றக்கூடிய, சுற்றும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சுற்றுவது அல்லது சக்கரத்தைப் போல
எடுத்துக்காட்டு :
சூரியனின் நான்கு பக்கமும் சுற்றுகிற கிரகங்களின் நிலைகள் வெவ்வேறாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : சுற்றக்கூடிய, சுற்றும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :