பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுற்று என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுற்று   பெயர்ச்சொல்

பொருள் : சுற்று,அலைச்சல்

எடுத்துக்காட்டு : தாசில்தாரை காண பல தடவை சுற்ற வேண்டியதாயிற்று.

ஒத்த சொற்கள் : அலைச்சல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बार-बार आने-जाने की क्रिया।

तहसीलदार से मिलने के लिए बहुत फेरा लगाना पड़ा।
चक्कर, फेरा, फेरी

பொருள் : ஒரு முறைக்கான சுற்று

எடுத்துக்காட்டு : சாவித்ரி பூஜைக்காக ஆலமரத்திற்கு நூற்றியெட்டுக் கயிற்றுச் சுற்று கட்டப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक बार का घुमाव या घूमने या घूमाने की क्रिया।

बट सावित्री की पूजा में बट वृक्ष पर धागों के एक सौ आठ फेरे देते हैं।
अवर्त, अवर्त्त, घुमाव, फिराव, फेर, फेरा, लपेट, वलन

பொருள் : சுற்று

எடுத்துக்காட்டு : காவலர் நான்கு சுற்று குண்டுகளைச் சுட்ட பின்பே மக்கள் கூட்டம் கலைந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संख्या के विचार से बंदूक से गोली चलाने की क्रिया।

पुलिस ने चार चक्र गोलियाँ चलाई।
चक्कर, चक्र

A charge of ammunition for a single shot.

one shot, round, unit of ammunition

சுற்று   வினைச்சொல்

பொருள் : உலாவு, சுற்று

எடுத்துக்காட்டு : மாலை நேரங்களில் முதியவர்கள் பூங்காவில் உலாவச் செல்வார்கள்.

ஒத்த சொற்கள் : உலாவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धीरे-धीरे चलाना।

परिचारिका रोगी को बरामदे में टहलाती है।
घुमाना, टहलाना, फिराना

Make walk.

He walks the horse up the mountain.
Walk the dog twice a day.
walk

பொருள் : கண்டுகளாக்குவதற்காக விரல்களின் நான்குப் பக்கமும் தொங்கவிட்டு செய்வது

எடுத்துக்காட்டு : மங்களா நூல்களை சுற்றிக்கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : சுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उँगलियों के चारो ओर लपेट कर पिंडी बनाना।

मंगला ऊन अँटिया रही है।
अँटियाना, अंटियाना

பொருள் : பரந்து கிடக்கும் பொருளை உருட்டி சுற்றுவது

எடுத்துக்காட்டு : கம்பளியை சுற்றிவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फैली हुई वस्तु को गोलाकार घुमाना या गट्ठर के रूप में करना।

कालीन को लपेटिए।
लपेटना

Twist or roll into coils or ringlets.

Curl my hair, please.
curl, wave

பொருள் : அலை, சுற்று

எடுத்துக்காட்டு : தன் வேலையை முடிக்க ரவி மிகவும் அலைந்தான்.

ஒத்த சொற்கள் : அலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चारों ओर फिराना।

बैंक के बाबू ने ऋण पास करने के लिए बहुत घुमाया।
घुमाना, चक्कर लगवाना

பொருள் : சுற்று

எடுத்துக்காட்டு : அறிவியல் பூங்காவிற்கு சிறுவர்களை சுற்றிக் காண்பிக்க அழைத்துச் சென்றனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हवा खिलाना।

वह रोज़ सुबह-शाम अपने कुत्ते को घुमाता है।
घुमाना, टहलाना, फिराना, सैर कराना

Make walk.

He walks the horse up the mountain.
Walk the dog twice a day.
walk

பொருள் : நூலை நூற்கண்டாக்குவது

எடுத்துக்காட்டு : அம்மா நூலை சுற்றுகிறாள்

ஒத்த சொற்கள் : சுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सूत आदि लच्छे आदि के रूप में करना।

माँ ऊन लपेट रही है।
लपटाना, लपेटना, लिपटाना

பொருள் : விரித்திருக்கும் படுக்கையை சுற்றி வைப்பது

எடுத்துக்காட்டு : சங்கீதா மாடிமீது படுக்கையை சுருட்டிக் கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : சுருட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिछा हुआ बिछौना उलटकर समेटना।

संगीता छत पर बिस्तर उड़ास रही है।
उड़सना, उड़ासना

चौपाल