பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுற்றிவா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுற்றிவா   வினைச்சொல்

பொருள் : தன் இடத்தில் இருந்து மாறாமல் தன்னைத் தானே சுற்றி வருவது

எடுத்துக்காட்டு : பூமி தன்னைத் தானே சுற்றி வருகிறது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु का बिना स्थान बदले या अपनी ही धुरी पर चक्कर खाना।

पृथ्वी अपनी धुरी पर घूमती है।
भौंरा ज़मीन पर नाच रहा है।
घूमना, घूर्णित होना, चक्कर खाना, नाचना

Revolve quickly and repeatedly around one's own axis.

The dervishes whirl around and around without getting dizzy.
gyrate, reel, spin, spin around, whirl

பொருள் : ஒரு பொருளின் அருகில் சுற்றி சுற்றி அலைவது

எடுத்துக்காட்டு : வண்டு மலரை இங்கும் - அங்குமாக வட்டமிடுகிறது

ஒத்த சொற்கள் : சூழ்ந்துவா, வட்டமிடு, வலம்வா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि के आस-पास चक्कर काटना।

भौंरा पुष्प के इर्द-गिर्द मँडरा रहा है।
मँडराना, मँडलाना, मंडराना, मंडलाना, मडराना

பொருள் : ஓர் தெய்வம் அல்லது இடத்தை தொடர்ந்து வருதல்,

எடுத்துக்காட்டு : அவன் கோயிலை சுற்றிவருகிறான்

ஒத்த சொற்கள் : வளம்வா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि के चारों ओर चक्कर लगाना या गोल घूमना।

वह मंदिर की परिक्रमा कर रहा है।
चक्कर काटना, चक्कर लगाना, परिक्रमा करना, फेरा लगाना

Turn on or around an axis or a center.

The Earth revolves around the Sun.
The lamb roast rotates on a spit over the fire.
go around, revolve, rotate

चौपाल