பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுற்றளவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுற்றளவு   பெயர்ச்சொல்

பொருள் : வட்டம், கோளம் போன்ற ஏதேனும் ஒரு வடிவத்தின் வெளி விளிம்பின் மொத்த நீளம்.

எடுத்துக்காட்டு : இந்த வீட்டின் சுற்றளவை கணக்கிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वृत्त को घेरने वाली गोल रेखा या उसकी लंबाई की नाप।

इस वृत्त की परिधि की गणना करो।
परिधि, परिमंडल, वृत्त परिधि, वृत्त सीमा, हलक़ा, हलका, हल्क़ा, हल्का

The length of the closed curve of a circle.

circumference

பொருள் : ஒரு இடத்தைச் சுற்றி சமதூரத்தில் உள்ள சுற்றுப்புறம்.

எடுத்துக்காட்டு : நீ இந்த சுற்றளவுக்கு வெளியே வரக் கூடாது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गोल विस्तार या कोई घिरा हुआ क्षेत्र।

तुम इस परिधि के बाहर मत आना।
परिधि, मंडल, मण्डल, हलक़ा, हलका, हल्क़ा, हल्का

चौपाल