பொருள் : உருண்டையான தடித்த அடிப்பகுதியையும் குறுகிய மேற்பகுதியையும் உடைய, நீர்த்தன்மை கொண்ட சமையலில் பயன்படும் வெளிர் பச்சை நிறக் காய்.
எடுத்துக்காட்டு :
பார்ப்பதற்கு குடுவைபோல காணப்படுகிறது
ஒத்த சொற்கள் : சுரைக்காய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :