பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுமத்தல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுமத்தல்   பெயர்ச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டுவரும் அல்லது எடுத்து வரும் செயல்

எடுத்துக்காட்டு : பொருட்களை சுமத்துதலுக்காக அவன் கூலியை கூப்பிட்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई चीज़ एक जगह से दूसरी जगह जाने या ले जाने की क्रिया।

सामान वहन करने के लिए उसने कुली को बुलाया।
परिवहन, वहन, संवहन

The act of moving something from one location to another.

conveyance, transfer, transferral, transport, transportation

பொருள் : சுமக்கும் வேலை

எடுத்துக்காட்டு : அவன் சுமை தூக்கி தன்னுடைய வாழ்க்கையை வாழ்கிறான்

ஒத்த சொற்கள் : சுமை தூக்குதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मढ़ने का काम।

वह मढ़ाई करके अपनी जीविका चलाता है।
मढ़ाई

பொருள் : சுமை தூக்கும் தொழிலாளி

எடுத்துக்காட்டு : கூலிக்காரன் கரும்பு சுமத்தலுக்கு ஐநூறு ரூபாய் கேட்டுக் கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : தாங்கல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ढोने की मजदूरी।

मजदूर गन्ने की ढुलाई पांच सौ रुपये माँग रहे हैं।
ढुलाई, ढोवाई

Something that remunerates.

Wages were paid by check.
He wasted his pay on drink.
They saved a quarter of all their earnings.
earnings, pay, remuneration, salary, wage

பொருள் : சுமக்கும் வேலை

எடுத்துக்காட்டு : தொழிலாளி செங்கல்லை சுமந்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : தாங்கல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ढोने का काम।

मजदूर ईंट की ढुलाई कर रहे हैं।
ढुलाई, ढोवाई

The act of carrying something.

carry

चौपाल