பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுத்தமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுத்தமான   பெயரடை

பொருள் : தங்கம், வெள்ளி முதலியவற்றில் கலப்பிடமில்லாதவை.

எடுத்துக்காட்டு : இது சுத்தமான தங்கத்தால் ஆனது

ஒத்த சொற்கள் : சுத்தமுள்ள, தூய்மையான, தூய்மையுள்ள, பவித்திரமான, பவித்திரமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Free of extraneous elements of any kind.

Pure air and water.
Pure gold.
Pure primary colors.
The violin's pure and lovely song.
Pure tones.
Pure oxygen.
pure

பொருள் : உயர்ந்த தரத்தைக் குறிக்கும் போது கலப்படமற்றது.

எடுத்துக்காட்டு : இலக்கியத்தில் சுத்தமான வார்த்தைகளையே பயன்படுத்தப்பட்டுள்ளது

ஒத்த சொற்கள் : சுத்தமுள்ள, சுத்தம்உள்ள, தூய்மைஉள்ள, தூய்மையான, தூய்மையுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका परिष्करण हुआ हो या किया गया हो।

साहित्य में परिष्कृत भाषा का प्रयोग करना चाहिए।
परिमार्जित, परिष्कृत, परिसज्जित, मार्जित, संस्कृत

பொருள் : அழுக்கு இல்லாத அல்லது அழுக்கு நீங்கிய நிலை.

எடுத்துக்காட்டு : சுத்தமான மனதில் கடவுளை நினை

ஒத்த சொற்கள் : தூய்மையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Free from impurities.

Clean water.
Fresh air.
clean, fresh

பொருள் : களங்கம் எதுவும் இல்லாத தூய்மை.

எடுத்துக்காட்டு : கவிஞர்கள் பரிசுத்தமான செய்திகளை பிரசாரம் செய்தனர்

ஒத்த சொற்கள் : சிறந்த, சிறப்பான, தூய்மையான, நல்ல, பரிசுத்தமான, பவித்திரமான, புனிதமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो ईश्वर से संबंधी हो या ईश्वर का।

भक्तिकालीन संत कवियों ने ईश्वरीय ज्ञान के प्रचार-प्रसार पर बल दिया।
इलाही, इसरी, ईश्वरी, ईश्वरीय, ईसरी, दैवी, नार, परमेश्वरी

Being or having the nature of a god.

The custom of killing the divine king upon any serious failure of his...powers.
The divine will.
The divine capacity for love.
'Tis wise to learn; 'tis God-like to create.
divine, godlike

பொருள் : ஒன்றுமில்லாத நிலை.

எடுத்துக்காட்டு : இரவு நேரத்தில் வானம் சுத்தமானதாக இருப்பதால் நட்சத்திரம் தெளிவாக தெரிகிறது

ஒத்த சொற்கள் : தூய்மையான, தெளிவான, பவித்திரமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मेघ से रहित।

रात का समय था और स्वच्छ गगन में तारे स्पष्ट दिखाई दे रहे थे।
अनभ्र, अनाकाश, अपघन, अमेघ, खुला, निरभ्र, मेघरहित, मेघहीन, साफ़, स्वच्छ

Free from clouds or mist or haze.

On a clear day.
clear

चौपाल