பொருள் : தண்டனை கொடுத்து ஒருவரை மாற்றுவது அல்லது சரிசெய்வது
எடுத்துக்காட்டு :
மிகவும் கெட்டுப்போன நவாப்களை சீர்திருத்தினேன்
ஒத்த சொற்கள் : சரிசெய், சீர்செய், பழுதுபார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कठोर व्यवहार करके अथवा दंड देकर किसी को अनुकूल बनाना या ठीक करना।
बहुत से बिगड़े नवाबों को मैंने सीधा किया है।