பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சீர்கேடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சீர்கேடு   பெயர்ச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு வம்சத்தில் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய நடத்தை அல்லது கேடு

எடுத்துக்காட்டு : சீர்கேட்டை உடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वंश में बहुत समय से होता आने वाला आचार या रीति व्यवहार।

कुलाचार को तोड़ना बहुत कठिन होता है।
कुल परम्परा, कुल रीति, कुलाचार, वंश परंपरा, वंश-परंपरा, स्रोत

பொருள் : சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

எடுத்துக்காட்டு : அவனுடைய அழிவுக்கு காரணம் சாராயம் குடித்ததே

ஒத்த சொற்கள் : அழிவு, கேடு, சிதைவு, சீர்குலைவு, சேதம், நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், வீழ்ச்சி

பொருள் : ஒரு செயலில் ஏற்படும் குழப்பம்

எடுத்துக்காட்டு : இப்பொழுது ஒவ்வொரு பகுதியிலும் சிலர் குளறுபடி செய்கிறார்கள்

ஒத்த சொற்கள் : ஒழுங்கின்மை, குளறுபடி, குழப்பம், முறைகேடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जान-बूझकर या मनमाने ढंग से उत्पन्न की जाने वाली अथवा अपटुता के कारण होने वाली गड़बड़ी।

आजकल हर विभाग में कुछ न कुछ घोटाला हो रहा है।
गोलमाल, घपला, घोटाला, झोल-झाल, धाँधली, धांधली, हेर-फेर, हेरफेर, हेरा-फेरी, हेराफेरी

A fraudulent business scheme.

cozenage, scam

चौपाल