பொருள் : கரும்பலகையில் எழுதப்பயன்படுத்தும் நீள் உருண்டை வடிவச் சுண்ணாம்புத் துண்டு.
எடுத்துக்காட்டு :
ஆசிரியர் கரும்பலகையால் சாக்குக்கட்டியால் எழுதினார்
ஒத்த சொற்கள் : சாக்குக்கட்டி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक प्रकार की सफेद मिट्टी।
खड़िया से चॉक बनाते हैं।